ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயென் நடிக்கும் படம் ‘அயலான்’. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பட்பபிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக சிவகார்த்திகேயன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். சயன்ஸ் ஃபிக்ஷன் ஜானர் ரக படமாக உருவாகி வரும் இப்படத்தை ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநயாகியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.
#24AMStudios #RDRaja #SivaKarthikeyan #RakulPreetSingh #Doctor #NetruIndruNaalai #RRavikumar #Doctor #NelsonDhilipKumar #CoCo #KolamaavuKokila #Ayalaan #AyalaanFinalLegOfShooting
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ ஹீரோ’. இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த...