‘டாணா’ படக் குழுவினருக்கு கிடைத்த பொங்கல் பரிசு!

யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும்   ‘டாணா’விற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 18-Jan-2020 3:17 PM IST Top 10 கருத்துக்கள்

யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கலைமாமணி தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். சூப்பர் நேச்சுரல் காமெடி ரக படமாக உருவாகி உள்ள ‘டாணா’ படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற, படத்திற்கு அனைவரும் பாரக்கக் கூடிய படத்திற்கான ‘U’ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இது தங்களுக்கு கிடைத்த பொங்கல் பரிசாக நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ‘டாணா’ படக்குழுவினர். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கும் இந்த படத்திற்கு சிவா ஜி.ஆர்.என்.ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

#Taana #Vaibhav #NanditaSwetha #YogiBabu #Pandiyarajan #TaanaFromJan24th #YogiBabu #NobelMovies #TaanaClearsWithUCensor

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;