மீண்டும் நயன்தாராவுடன் இணந்து நடிக்கும் இந்துஜா!

‘பிகில்’  படத்தை தொடந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் இந்துஜா!

செய்திகள் 9-Jan-2020 4:12 PM IST Top 10 கருத்துக்கள்

அடலி இயக்கத்தில் விஜய், நயன்தாரா இணைந்து நடித்த ‘பிகில்’ படத்தில் இந்துஜாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்த இப்படத்தை தொடந்து மற்றுமொரு படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார் இந்துஜா. அந்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இந்துஜாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்துஜாவின் கேரக்டர் நயன்தராவுக்கு அடுத்தபடியாக வரும் இரண்டாவது கதாநாயகி கேரக்டராம்.

#RJBalaji #Nayanthara #LadySuperstar #NJSaravanan #VelsFilmInternational #IshariKGanesh #MookuthiAmman #indhuja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;