சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஆரி அருஜுனா!

ஜீவா சங்கர் உதவியாளர் இயக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில்  நடிக்கிறர் ஆரி அருஜுனா

செய்திகள் 6-Jan-2020 11:34 AM IST Top 10 கருத்துக்கள்

ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா. இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஆரி அருஜுனா என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆரி கதையின் நாயகனாக நடிக்கிறர். இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தை ‘பட்டிபுலம்’ என்ற படத்தை தயாரித்துள்ள ‘சந்திரா மீடியா விஷன்’ எஸ்.எஸ்.திருமுருகன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆரி அருஜுனாவுடன் நாசர், செந்தில், ‘யோகி’ பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு விஜய் ஒளிப்படிவு செய்கிறார். இந்த படத்தின் மற்ற அதிகாரரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. #AariArujuna #JeevaShankar #Nassar #YogiBabu #Senthil #AlbertRaja #SSThirumurugan #ChandraMediaVision #CinematographerVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;