விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘FIR’ படத்தில் இயக்குனர் கௌரவ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்!

செய்திகள் 11-Dec-2019 11:23 AM IST Top 10 கருத்துக்கள்

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் கௌரவ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். அஷ்வத் இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள் வின்செண்ட் கவனிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பரபரபாக பேசப்பட்டது.

#VishnuVishal #FIR #FaizalIbrahimRaiz #ManuAnand #ManjimaMohan #SujataaEntertainments #ManjimaMohan #RaizaWilson #RebaMonicaJohn #ArulVincent #PrasannaGK #Ashwath #PoorthiPravin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;