ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’. பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்,. இந்த படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத, காது கேளாத ஓவியம் வரையும் பெண்ணாகவும் மாதவன் கண் பார்வையற்ற இசை கலைஞராகவும் நடிக்கிறர் என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது இந்த படத்தில் அஞ்சலி ஏற்று நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மகா எனும் கிரைம் டிடெக்ட்டீவாக அஞ்சலி நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
‘People Media Factory’ மற்றும் ‘Kona Film Corporation’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
#AnjaliAsMaha #AnushkaShetty #Sweety #Nishabdham #Silence #Madhavan #Anjali #ShaliniPandey #AlexTerzieff #HemanthMadhukar #GopiSunder #ShaneilDeo #PrawinPudi #ChadRaptor #NeerajaKona #KonaVenkat #PeopleMediaFactory #KonaFilmCorporation #NishabdhamTeaserFromNov7th
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘லிங்கா’. இந்த படத்தை ‘ராக்லைன் புரொடக்ஷன்ஸ்’...
சமீபத்தில் வெளியான ‘சைரா நரசிம்மா ரெட்ட்டி’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அனுஷ்கா இப்போது நடித்து...
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’, ‘பாக்மதி’ ஆகிய படங்களை தொடர்ந்து அனுஷ்கா பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஹேமந்த்...