காஜல் அகர்வால் நடிக்க, வெங்கட் பிரபு ஒரு வெப் சீரீஸை இயக்கி வருகிறார் என்றும் இதன் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த சீரீஸில் கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக வைபவ் நடிக்கிறார். இவர்களுடன் ’கயல்’ ஆனந்தியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த சீரீஸில் இப்போது காமெடி நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...