விமலுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை!

‘சோழநாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை கார்ரொன்யா கேத்ரின்!

விமர்சனம் 11-Oct-2019 11:16 AM IST VRC கருத்துக்கள்

‘களவாணி-2’ படத்தை தொடர்ந்து விமல் நடித்து வரும் படம் ‘சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞித் கண்ணா இயக்கி வரும் இந்த படத்தில் விமல் ஜோடியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கார்ரொன்யா கேத்ரின் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். BANGARI BALARAJU, ITLU MEE SRIMATHI, UTTAARA முதலான தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ‘சோழநாட்டான்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘சோழநாட்டான்’ படத்தின் ஒளிப்பதிவை பிரகாஷ் செய்து வருகிறார். இந்த படத்தை ஹரீஷ் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பாரிவள்ளல் தயாரித்து வருகிறார்.

#Vimal #Kalavaani2 #Sozhanaataan #PattukottaiRajithKanna #Paarivazhal #HarishFilmProductions #KaronyaKathrin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;