‘AA19’ படத்திற்காக ஜோடி சேர்ந்த ஜெயராம், தபு!

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஜெயராம், தபு ஜோடியாக நடிக்கிறார்கள்!

செய்திகள் 19-Aug-2019 4:27 PM IST Top 10 கருத்துக்கள்

‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ (‘என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா’ என்ற பெயரில் தமிழிலும் வெளியான படம்…) என்ற தெலுங்கு படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார் என்றும் தற்காலிகமாக ‘AA19’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் கதாநாயகிகளாக நடிக்க, இவர்களுடன் ஜெயராம், தபு, பிரம்மானந்தம் வில்லனாக சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் ஜெயராமும், தபுவும் ஜோடியாக நடிப்பது குறித்த தகவலை ஜெயராம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

#AlluArjun #AA19 #Samuthirakani #TrivikraSrinivas #PoojaHedge #NivethaPethuraj #AlluAravind #JayaramRomancesWithTabuInAA19

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;