விஜய்சேதுபதி படத்தில் இணைந்த ‘பாகுபலி’ பட பிரபலம்!

விஜய்சேதுபதி நடிக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இணைந்த ராணா!

செய்திகள் 31-Jul-2019 1:49 PM IST VRC கருத்துக்கள்

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்றும் இதில் முத்தையா முரளீதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் தகவலை சென்ற வாரம் வெளியிட்டிருந்தோம். ‘தார் மோஷன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இப்போது தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘சுரேஷ் புரொடக்‌ஷன்ஸும்’ இணைந்துள்ளதை அந்நிறுவனத்தை சேர்ந்தவரும், ‘பாகுபலி’ படப் புகழ் நடிகருமான ராணா தெரிவித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இப்படம் உலகின் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

#Baahubali #RanaDaggubati #MuttiahMuralitharanBiopic #VijaySethupathi #DarMotionPictures #SureshProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;