வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படம்!

சூரி கதாநாயகனாக நடிக்கும் படம்!

செய்திகள் 27-Jul-2019 3:18 PM IST VRC கருத்துக்கள்

விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் 'RS இன்போடெய்ன்மெண்ட்'. இந்த நிறுவனம் சார்பாக எல்ரெட் குமார் அடுத்து யதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார். இந்த படத்தில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருப்பதோடு இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பபினர் தெரிவித்துள்ளனர்.

#VeriMaran #Soori #RSInfotainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;