‘களவாணி-2’வை தொடர்ந்து விமல் நடிக்கும் படம்?

விமல் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சோழ நாட்டான்’

செய்திகள் 19-Jul-2019 12:39 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘களவாணி-2’ படத்தை தொடர்ந்து விமல் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஹரீஷ் ஃபிலிம் புரொடக்‌ஷன்’ சார்பாக பாரிவள்ளல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘சோழ நாட்டான்’ என்று பெயரிடப்பட, இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் விமல். இந்த படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க, ‘மரகதகாடு’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிவடைந்ததும் இது குறித்த விவரங்கள் வெளியாக இருக்கிறது. #Vemal #PattukottaiRanjithKanna #PaariVallal #HarishFilmProduction #CholaNattan #RPrakash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மன்னர் வகையறா - தட்டான போல ப்ரோமோ


;