சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷ் படம்!

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ திரையிடப்படுகிறது!

செய்திகள் 17-Jun-2019 7:32 PM IST Top 10 கருத்துக்கள்

2019-ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா நேற்றுமுன் தினம் (ஜூன்-15) துவங்கி இம்மாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் சர்வதேச பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படம் திரையிட தேர்வாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.


#GVPrakash #GVP #SarvamThaalamayam #RajivMenon #ARRahman #AparnaBalamurali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 . 0 டீஸர்


;