ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இம்மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சி நடந்து முடிந்துள்ளது. சென்சாரில் ‘காஞ்சனா-3’ படத்துக்கு U/A சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இதற்கு முன் வெளியாகிய ‘காஞ்சனா-2’ படத்திற்கும் சென்சாரில் இதே சர்டிஃபிக்கெட் தான் கிடைத்தது. இப்போது அந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா, வேதிகா கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளனர்.
#Kanchana3 #RaghavaLawrence #Oviya #Vedhika #KovaiSarala #KabirDuhanSingh
சமீபத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை தொடர்ந்து ஆரவ் நடிப்பில் அடுத்து வெளியாக...
‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சற்குணம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம்...
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘களவாணி’....