நயன்தாரா படத்தை கைபற்றிய பிரபல நிறுவனங்கள்!

நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவியும், இணையதள உரிமையை ‘அமெசான் பிரைம் வீடியோ’ நிறுவனமும் வாங்கியுள்ளது!

செய்திகள் 27-Mar-2019 3:12 PM IST VRC கருத்துக்கள்

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘ஐரா’ நாளை (28-3-19) உலகம முழுக்க வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவியும். இணையதள உரிமையை பிரபல ‘அமெசான் பிரைம் வீடியோ’ நிறுவனமும் கைபற்றியுள்ள தகவலை இந்த படத்தை தயாரித்திருக்கும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சர்ஜுன் இயக்கியுள்ல இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, கலையரசன், ஜெயப்பிரகாஷ், லீலா உட்பட பலர் நடித்துள்ளனர்.

#Nayanthara #Kalaiyarasan #SundaramurthyKS #Airaa #VijayTV #AmazonVideoIN

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;