கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஹிந்தி படத்தின் கதை?

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஹிந்தி படம்  பிரபல கால்பந்தாட்ட வீரர் சய்து அப்துல் ரஹிமின் கதையாம்!

செய்திகள் 15-Mar-2019 11:00 AM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவில் இப்போது பயோபிக் திரைப்படங்கள் நிறைய உருவாகி வருகிறது. அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நடிக்கும் படம் பிரபல காலந்தாட்ட வீரர் சையது அப்துல் ரஹிமின் பயோகிக் திரைப்படமாம். இந்த படத்தில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் ஹிந்தி படம் இதுவாகும். இந்த படத்தை ‘பதாய் ஹோ’ என்ற ஹிந்தி படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்குகிரார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், இப்போது தமிழில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருபவருமான போனிகபூர் தயாரிக்கிறார்.
#KeerthySuresh #AmitSharma #BadhaaiHo #BoneyKapoor #Vikram #Suriya #Vijay #Bollywood

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;