சிவகார்த்திகேயன் பட இசை அமைப்பாளர் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ஷபீர் இசை அமைக்கிறார்!

செய்திகள் 11-Mar-2019 10:42 AM IST Top 10 கருத்துக்கள்

‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் கண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணு இயக்குகிறார். இந்த படத்தில் ரியோ ராஜ், ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ், நாஞ்சிதில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாள்ர் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஷபீர் இசை அமைக்கிறார் என்றும் இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SK #SivaKarthikeyan #BlackSheep #KarthickVenu #Rio #Shabir

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;