கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா, பொம்மன் இரானி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கும் படம் ‘காப்பான்’. ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்ட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் அனத்து படப்பிடிப்பும் நிறைவடைந்தது! இதனை படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு ட்வீட்டின் மூலம் தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படம் தவிர, சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது! சூர்யா நடிக்கும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...