ரஜினியின் ‘பேட்ட’யில் இணைந்த பிருத்திவிராஜ்!

ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் கேரள விநியோக உரிமையில் கைகோர்த்த நடிகர்ன் பிருத்திவிராஜ்!

செய்திகள் 31-Dec-2018 12:03 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக், சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் முதலானோர் நடிக்கும் படம் ‘பேட்ட’. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் ‘பேட்ட’யை வெளியிடுவதற்கான வியாபார விஷயங்கள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கேரளாவில் ‘பேட்ட’யை மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்திவிராஜும், ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ லிஸ்டின் ஸ்டீஃபனும் இணைந்து வெளியிகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுத்தீன் சித்திக், சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் முதலானோர் நடிக்கும் படம் ‘பேட்ட’. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் ‘பேட்ட’யை வெளியிடுவதற்கான வியாபார விஷயங்கள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கேரளாவில் ‘பேட்ட’யை மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்திவிராஜும், ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ லிஸ்டின் ஸ்டீஃபனும் இணைந்து வெளியிடுகிறார்கள். ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ லிஸ்டின் ஸ்டீஃபன் தமிழில் சில படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்டின் ஸ்டீஃபனும். பிருத்திவிராஜும் இணைந்து ‘பேட்ட’யை கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த தகவலை பிருத்திவிராஜ் சமீபத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

டுகிறார்கள். ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ லிஸ்டின் ஸ்டீஃபன் தமிழில் சில படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்டின் ஸ்டீஃபனும். பிருத்திவிராஜும் இணைந்து ‘பேட்ட’யை கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த தகவலை பிருத்திவிராஜ் சமீபத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;