‘மக்கள் தலைவனாகும்’ பாபி சிம்ஹா!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா

செய்திகள் 26-Nov-2018 1:16 PM IST Chandru கருத்துக்கள்

‘நீலம்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான வெங்கடேஷ் குமார் ஜி இயக்கும் புதிய படம் ‘சீறும் புலி’. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கிறார். ஸ்டுடியோ 18 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாகரனின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொம்புவச்ச சிங்கம்டா டீஸர்


;