ரிலீஸ் தேதி குறித்த ஜெய் படம்!

ஜெய் நடிக்கும் ‘ஜருகண்டி’ இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 8-Oct-2018 10:26 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் நித்தின் சத்யா, பத்ரி கஸ்தூரி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜருகண்டி’. ஜெய், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் இந்த படத்தை ஏ.என்.பிச்சுமணி இயக்கியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை இப்படம் சமீபத்தில் சென்சார் குழுவின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஜருகண்டி’க்கு அனவரும் பார்க்க கூடிய படத்திற்கான ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளார்கள். இதனை தொடர்ந்து இப்பத்தை இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுக்கு செய்துள்ளார். பாபோ ஷஷி இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;