‘குருதிஆட்ட’த்தில் இணைந்த மேலும் 2 பிரபலங்கள்!

அதர்வாவின்  ‘குருதி ஆட்ட’த்தில் இணைந்த ராதாரவி, ராதிகா!

செய்திகள் 6-Sep-2018 11:24 AM IST VRC கருத்துக்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படம் ‘குருதி ஆட்டம்’. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான இரண்டு கேரக்டர்களுக்காக நடிகர் ராதாரவியும், நடிகை ராதிகாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை பின்னணியில் உள்ள கேங்ஸ்டர்களை பற்றிய அதிரடி ஆக்‌ஷன் படமாம் ‘குருதி ஆட்டம்’. இந்த படத்தை ‘ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் முருகானந்தம், ‘பிக் பிரிண்ட்ஸ்’ கார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

#KuruthiAattam #Atharvaa #Radhika #Radharavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;