‘சிகை’ இயக்குனரின் அடுத்த படம்?

‘யா யா’ படத்தை தயாரித்த எம்.எஸ்.முருகராஜ் அடுத்து தயாரிக்கும் படத்தை  ‘சிகை’ இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இயக்குகிறார்!

செய்திகள் 30-Apr-2018 3:16 PM IST VRC கருத்துக்கள்

‘மிர்ச்சி’ சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா முதலானோர் நடித்த ‘யா யா’ படத்தை ‘M10 PRODUCTIONS’ நிறுவனம் சாபில் தயாரித்த எம்.எஸ்.முருகராஜ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ‘சிகை’ படத்தை இயக்கி வரும் ஜெகதீசன் சுப்பு இயக்குகிறார். இந்த படம் முழுக்க முழுக்க எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் என்றும், இந்த படத்தின் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மற்றும் இப்படத்தின் பூஜை விரைவில் நடக்கவிருக்கிறது என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்!


#Mirchi Shiva #Santhanam #MS Murugaraj #sigai movie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;