தாய்லாந்த், கிராபி தீவில் சந்திரமௌலி!

தாய்லாந்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘சந்திரமௌலி’ படப்பிடிப்பு!2

செய்திகள் 17-Mar-2018 1:29 PM IST VRC கருத்துக்கள்

திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ‘மைம்’ கோபி, விஜி சந்திரசேகர் இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் முதலானோர் நடிக்கும் படம் ‘சந்திரமௌலி’. தனஞ்சயனின் ‘பாஃப்டா’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்துள்ள படப்பிடிப்புக்காக ‘சந்திரமௌலி’ படக்குழுவினர் தாயலாந்தில் உள்ள கிராபி தீவுக்கு பயணமாகியுள்ளனர். இந்த தீவில் வருகிற 23-ஆம் தேதி வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதற்கு பிறகு ‘சந்திரமௌலி’ குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. காரணம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் நடக்க வாய்ப்பில்லை!

#Regina #MrChandramouli #Karthik #Dhanajayan #GauthamKarthik

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;