‘பாம்பனி’ல் சரத்குமாருடன் இணையும் வரலட்சுமி!

ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘பாம்பன்’ படத்தில் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள் சரத்குமாரும் வரலட்சுமியும்!

செய்திகள் 19-Feb-2018 4:04 PM IST VRC கருத்துக்கள்

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் ‘பாம்பன்’. இந்த படத்தில் சரத்குமார் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்திருப்பதில்,
சரத்குமாரும், வரலட்சுமியும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படத்தை எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

#Pamban #Varlakshmi #Sarathkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெல்வெட் நகரம் ட்ரைலர்


;