ஓவியாவின் ‘90 ML’

சிம்பு இசையில் ஓவியா நடிக்கும் படம் ‘90 ML’

செய்திகள் 15-Feb-2018 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘குளிர்’ படத்தை இயக்கிய அனிதா உதிப் அடுத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்க இந்த படத்திற்கு சிம்பு இசை அமைக்கவிருக்கிறார் என்றும் தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்திற்கு ‘90ML’ என்று டைட்டில் வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அனிதா உதிப். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ட்வீட் செய்துள்ள அனிதா உதிப் இந்த படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஆண்டனியும் கவனிக்க இருக்கிறார்கள் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

#Oviya #Simbu #STR #Oviya90ML #90ML

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;