தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை நடக்கிற விஷயம் ஒரு நடிகர் நடத்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது! அந்த வரிசையில் ஜீவா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது! அந்த படங்கள் சுந்தர்.சி.இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகலப்பு-2’ மற்றும் காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கீ’. இந்த இரண்டு படங்களும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஒரே படம் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’. இந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஜீவா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருப்பது, ஜீவாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயம் என்பதில் ஐய்யமில்லை!
#Jiiva #Kee #Kalakalappu2 #SundarC #NikkiGalrani #Kalees #MirchiSiva #Jai #HipHopThamizha
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வெற்றிப் பமாக அமைந்த படம் ‘ஹெலன்’....