‘கதாயுதம்’ கையிலெடுக்கும் ‘ரம்மி’ பட இயக்குனர்!

‘ரம்மி’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படத்திற்கு  ‘கதாயுதம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 22-Jan-2018 11:49 AM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் ‘ரம்மி’ படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன். இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘கதாயுதம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கும் பாலகிருஷ்ணன் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிந்ததும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவிருக்கிறார்.

#Kathayudham #Rummy #VijaySethupathi #Balakrishnan #PakkaTeaserLaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;