‘ஜெயம்’ ரவியின் ‘டிக் டிக் டிக்’கிற்கு க்ரீன் சிக்னல்!

ஜெயம் ரவி, நிவேதா பெதுராஜ் நடிக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 16-Jan-2018 11:20 AM IST VRC கருத்துக்கள்

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜனும், ‘ஜெயம்’ ரவியும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. இது இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 26-ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற்றது. ‘டிக் டிக் டிக்’கை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எந்த ‘கட்’டும் சொல்லவில்லையாம் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக ‘டிக் டிக் டிக்’ அமைந்துள்ளதால் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘டிக் டிக் டிக்’ குடியரசு தினத்தன்று வெளியாவது உறுதியாகியுள்ளது. டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி, நிவேதா பெதுராஜுடன் வின்சென்ட் அசோகன், அர்ஜுன், ரமேஷ் திலக், ஜெயப்பிரகாஷ், மன்சூரலிகான் முதலானோரும் நடித்துள்ளார்கள்.

#TikTikTik #SakthiSoundarajan #JayamRavi #Miruthan #NemichandJhabak #NivethaPethuraj #Imman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அடங்கமறு Trailer


;