‘துருவங்கள் 16’ கார்த்திக் நரேனின் 3-வது படம்?

துருவங்கள் பதினாறு, நரகார்சூரன் படங்களை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படம்?

செய்திகள் 11-Jan-2018 10:44 AM IST VRC கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் முலம் பேசப்பட்ட கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், ‘‘எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#KarthickNarien #DhruvangalPathinaaru #Naragasooran #Rahman #SundeepKishan #DirectorKarthickNarien

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்க்கார் டீஸர்


;