ஜீவா, ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின் இணையும் படம்!

‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலி பாண்டே நடிக்கும் படம்!

செய்திகள் 26-Dec-2017 10:53 AM IST VRC கருத்துக்கள்

‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்து காமெடி கலந்த த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயராகவேந்திரா என்பவர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஜீவாவையும், கதாநாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படப் புகழ் ஷாலினி பாண்டேயும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்றும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்க, ரூபன் படத்தொகுப்பு செய்யவிருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. ஜீவா தற்போது ‘கீ’, ‘கலகலப்பு-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஷாலினி பாண்டே ஜி.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

#Jiiva #ShaliniPandey #Kalakalappu2 #DonSandy #SamCS #Ruben #Kee

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;