பா.விஜய்யின் ‘ஆருத்ரா’

பா.விஜய் எழுதி, இயக்கி நடிக்கும் படம் ‘அருத்ரா’

செய்திகள் 20-Dec-2017 12:37 PM IST VRC கருத்துக்கள்

‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’, ‘ஸ்ட்ராபெரி’ ‘நைய்யப்புடை’ முதலான படங்களில் நடித்த பாடலாசிரியர் பா.விஜய், இப்போது எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆருத்ரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரில் இப்படம் நிறைவு பணியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், ‘VIL MAKERS PRODUCTIONS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசை அமைக்கிறார். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதி செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் பா.விஜய்யுடன் யார் யார் நடிக்கிறார்கள் போன்ற தகவல்களை படக்குழுவினர் நாளை வெளியிடவிருக்கிறார்கள்.

#PaVijay #Aaruthra #SriThenandalFilms #PaVijaynewfilm #VILMAKERSPRODUCTIONS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;