ஹீரோவாக அறிமுகமாகும் மன்சூரலிகான் மகன்!

‘கடமான் பாறை’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மன்சூர்லிகான் மகன்!

செய்திகள் 21-Nov-2017 4:45 PM IST VRC கருத்துக்கள்

மன்சூரலிகான் தனது ‘ராஜ்கென்னடி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி தயாரிக்கும் படம் ‘கடமான் பாறை’. இந்த படத்தின் மூலம் தனது மகன் அலிகான் துக்ளக்கை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி ஃபெர்ணாடஸ் நடிக்கிறார். இவர்களுடன் மன்சூரலிகானும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் குறித்து மன்சூரலிகான் பேசும்போது, ‘‘காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம்’ இது தான் படத்தின் மைய கதை. அதை பக்கா கமர்ஷியல், காமெடி கலந்த படமாக உருவாக்கி வருகிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு ரவிவர்மா இசை அமைக்கிறார். மகேஷ்.டி.ஒளிப்பதிவு செய்கிறார்.

#MansoorAliKhan #RajkennadiFilms #KadamaanPaarai #AliKhan #RaviVarma

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்


Welcome

Connect with us for the latest news and info on the hot and happenings of Tamil movie industry.

We provide our viewers with the latest news, film reviews, music reviews, actor, actress, movies & events images from the Tamil Cinema Industry - the 'Kollywood'.

Top 10 Cinema
3rd Floor, 13/6, Thanikachalam Road, T.Nagar.
Chennai 600 017. India.
T: +91-87545 66611 / 22
@: info@top10cinema.com

© 2009 - 2021

;