சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் ‘மெர்சல்’ தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தை  வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ.சினிமாஸ்!

செய்திகள் 21-Nov-2017 11:22 AM IST VRC கருத்துக்கள்

‘ரெமோ’ படத்தை தொடர்ந்து ‘24 AM STUDIOS’ நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ‘வேலைக்காரன்’. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தை கிரிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இந்த படத்தின் சென்னை சிட்டி விநியோக உரிமையை பிரபல SPI CINEMAS நிறுவனம் கைபற்றியுள்ள நிலையில் இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோகத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த நிறுவனமான ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவன்ம வாங்கியுள்ளது. ‘ரெமோ’ படத்திற்கு இசை அமைத்த அனிருத் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்! ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Sivakarthikeyan #Anirudh #SriThenandalFilms #KaruthavanlaamGaleejaam #Iraiva #Velaikkaran #RDRaja #Nayanthara #MohanRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் மோஷன் போஸ்டர்


;