சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ புதிய தகவல்!

வேலைக்காரன் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விட்டது!

செய்திகள் 13-Nov-2017 10:48 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாஃபில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ஸ்னேகா முதலானோர் நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’. ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது. இதனை நேற்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கிரிஸ்துமஸ் பண்டிகையை முன்னிடு இப்படத்தை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘ரெமோ’ படத்தை தொடர்ந்து ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. இந்த படத்தின் விநியோக உரிமையை பிரபல ‘SPI CINEMAS’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

#Velaikkaran #Sivakarthikeyan #Nayanthara #MohanRaja #RDRaja #24amstudios #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் மோஷன் போஸ்டர்


;