நண்பரை மணக்கிறார் நமீதா!

நண்பரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான வீராவை மணக்கிறார் நமீதா!

செய்திகள் 10-Nov-2017 3:59 PM IST VRC கருத்துக்கள்

நடிகை நமீதா தனது நண்பரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான வீராவை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் இம்மாதம் 24-ஆம் தேதி திருப்பதியில் நடக்கவிருக்கிறது. இந்த திருமணம் காதல் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும் என்பதை நமீதாவே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை எனக்கு ஊக்கமளித்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்திருப்பதோடு தொடர்ந்தும் உங்கள் ஆதரவு, ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

#Namitha #Veera #ActressNamithaWedding #EngalAnna #Viyapari

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

படைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்


;