அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா யுவன் ஷங்கர் ராஜா?

அஜித், சிவா கூட்டணியில் அடுத்து படத்தில் இணையும் யுவன் ஷங்கர் ராஜா!

செய்திகள் 6-Nov-2017 11:17 AM IST VRC கருத்துக்கள்

‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் சிவாவே இயக்குகிறார் என்றும், அஜித்குமாரின் 58-ஆவது படமான இப்படத்தையும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனவே தயாரிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் இப்படத்தில் இசை அமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பதோடு இப்படத்தை அடுத்த ஆண்டு தீவாளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#AjithKumar #AK58 #YuvanShankarRaja #SathyaJyothiFilms #Vivegam #Vedalam #Veeram #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;