தனுஷை கவர்ந்த மேயாத மான்!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான மேயாத மான் படத்திற்கு தனுஷ் பாராட்டு!

செய்திகள் 21-Oct-2017 12:22 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மேயாத மான்’. அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் முக்கிய் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்து நடிகர் தனுஷும் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், சிரித்தேன், ஃப்ரெண்ட்ஷிப், ஒரு தலை காதல், நண்பரின் சகோதரி… இந்த மாதிரியான ஃபார்முலாவுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மது’ என்ற பெயரில் உருவாகிய குறும்படம் தான் ‘மேயாதன் மான்’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#MeyaadhaMaan #Dhanush #KarthikSubburaj #Vaibhav #StoneBenchStudent

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காட்டேரி Teaser


;