நயன்தாரா படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ நவம்பர் 3-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 14-Oct-2017 11:14 AM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ முதலில் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆயுதபூஜைக்கு வெளியாகவில்லை. பின்னர் தீபாவளி ரிலீசாக ‘அறம்’ திரைக்கு வரவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகாது என்ற தகவல் வெளியாகியிருப்பதோடு இப்படத்தை நவம்பர் 3-ஆம் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். சுனுலட்சுமி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Aramm #Nayanthara #GopiNainar #OmPrakash #Ghibran #GopiKrishna #KJRStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;