ஓவியா, சினேகன் படம் மூலம் தயாரிப்பாளராகும் இசை அமைப்பாளர்!

ஓவியா, சினேகன் நடிப்பில் படத்தை தயாரிக்கும் இசை அமைப்பாளர் சி.சத்யா!

செய்திகள் 13-Oct-2017 10:17 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த்வர்கள் ஓவியா, சினேகன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை தொடர்ந்து ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் சினேகனையும், ஓவியாவையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் சி.சத்யா. இதுவரை இசை அமைப்பாளராக இருந்து வந்த சத்யா இந்த படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளரும் ஆகிறார்; இந்த படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் ,நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#CSathya #KamalHaasan #Oviya #Snehan #BigBoss #ProducerSathya #Kamal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;