‘திருட்டுப் பயலே-2’ - பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாபி சிம்ஹா!

சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே-2’ தனக்கு திருப்புமுனை படமாக இருக்கும் என்கிறார் பாபி சிம்ஹா!

செய்திகள் 6-Sep-2017 10:57 AM IST VRC கருத்துக்கள்

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா நடிப்பில் மிக விரைவில் வெளியாகவிருக்கிற படம் ‘திருட்டுப் பயலே-2’. சமீபத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு சொல்லும்படியான வெற்றிகளை தராத நிலையில் விரைவில் வெளியாகவிருக்கிற ‘திருட்டுப் பயலே-2’ தனக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் . சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா சைபர் க்ரைம் அதிகாரியாக நடிக்கிறார்! கதைப்படி திருமணமான பெண்ணான அமலாபால் மீது அவருக்கு காதல் வருவதும் அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் என்று பாபியின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்குமாம்.

#ThiruttuPayale2 #AmalaPaul #SusiGanesan #BobbySimha #ThiruttuPayale #Malavika #Jeevan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;