சூர்யா படத்தை ரீமேக் செய்யும் ஜீவா பட இயக்குனர்!

சூர்யாவின் ‘சிங்கம்-3’ ஹிந்தி ரீ-மேக்கில் இணையும் ரவி கே.சந்திரன், சன்னி தியோல்!

செய்திகள் 9-Aug-2017 11:55 AM IST VRC கருத்துக்கள்

சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீ-மேக்கானது. இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘சிங்கம்-3’யும் ஹிந்தியில் ரீ-மேக்காகிறது. பிரபல ஒளிப்பதிவாளரும், ‘யான்’ படத்தை இயக்கியவருமான ரவி.கே.சந்திரன் ’சிங்கம்-3’யை ஹிந்தியில் இயக்குகிறார். சூர்யா நடித்த துரைசிங்கம் கேரக்டரில் சன்னி தியோல் நடிக்கிறார். ‘சிங்கம்-3’யில் வில்லனாக நடித்த தாகூர் அனுப் சிங் ஹிந்தி ரீ-மேக்கிலும் அதே கேரக்டரில் நடிக்கிறார். ரவி கே.சந்திரன் இயக்கும் முதல் ஹிந்தி படமான இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

#Si3 #Suriya #Singam3 #Yaan #RaviKChandran #AjayDevgn #SunnyDoel #Jiiva #ThulasiNair

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் டீஸர் - 3


;