வெங்கட் பிரபுவின் அடுத்த படம்?

’வடகறி’ இயக்குனர் இயக்கத்தில் படத்தை தயாரிக்கும் வெங்கட் பிரபு!

செய்திகள் 27-May-2017 10:22 AM IST VRC கருத்துக்கள்

‘சென்னை-600028’ இரண்டாம் பாகத்தை இயக்கி அதன் தயாரிப்பிலும் கைகோர்த்துக் கொண்ட வெங்கட் பிரபு, அடுத்து தயாரிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. வெங்கட் பிரபுவின் உதவியாளரும், ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தை இயக்கியவருமான சரவணராஜன் இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு! இந்த படம் குறித்த ஒவ்வொரு தகவல்களை அடுத்தடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடவிருக்கிறார் வெங்கட் பிரபு!

#Venkat Prabhu #Chennai28II #Jai #Swathi #Vadacurry #Saravanarajan #Premgi #Videsh #BlackTicketCompany‏

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி


;