‘மனம் கொத்தி பறவை’ ஆத்மியா நடிக்கும் எனக்குள் ஏதோ!

புதுமுகம் பிரின்ஸ், ஆத்மியா நடிக்கும் படம் ‘எனக்குள் ஏதோ’

செய்திகள் 26-May-2017 4:28 PM IST VRC கருத்துக்கள்

பிரின்ஸ் என்பவர் கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் படம் ‘எனக்குள் ஏதோ’. இந்த படத்தில் கதாநாயகியாக ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் நடித்த ஆத்மியா நடிக்கிறார். சென்னை பனையூரில் உள்ள படப்பிடிப்பு பங்களா ஒன்றில் இப்படத்தின் பூஜை நேற்று காலை நடைபெற்றது. இந்த படத்தில் பிரின்ஸ், ஆத்மியாவுடன் ‘ஒரு டைரக்டரின் காதல் டைரி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்வாதி, சிங்கம் புலி, மனோபாலா, சுவாமிநாதன், ஜெயராஜ், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கார்த்திக் விஜயகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். முரளி போஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

#EnakkulEdho #Prince #Aathmiya #ManamKothiParavai #SingamPuli #ManoBala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;