அருள்நிதியின் ‘பிருந்தாவனம்’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

மே-26ஆம் தேதி வெளியாகிறது அருள்நிதியின் ‘பிருந்தாவனம்’

செய்திகள் 10-May-2017 11:34 AM IST VRC கருத்துக்கள்

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் ‘பிருந்தாவனம். ‘வான்சன மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரும் முடிந்துவிட்டது. சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் பிசியாகியுள்ள படக்குழுவினர் ‘பிருந்தாவன’த்தை இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ‘உப்புக்கருவாடு’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருள் நிதியுடன் தன்யா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கேரக்டரில் விவேக் நடித்துள்ளார். எம்.எஸ்.விவேகானந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

#Arulnithi #Brindavanam #Vivek #VishalChandrashekar #Tanya #RadhaMohan #Payanam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;