சத்யராஜ், வரலட்சுமியின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’

சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர் நடிக்கும் புதிய படம் துவக்கம்

செய்திகள் 21-Apr-2017 11:46 AM IST Chandru கருத்துக்கள்

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தற்போது நிபுணன், அம்மாயி, சத்யா, விக்ரம் வேதா என ஒரே நேரத்தில் 4 படங்களில் பிஸியாக இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’. சர்ஜுன் கே.எம். எழுதி, இயக்கும் இப்படத்தில் சத்யராஜ், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கே.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை கார்த்திக் ஜோகேஷ் கவனிக்கிறார்.

இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் போஸ்டர்களை இயக்குனர் மணிரத்னம், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

#Echcharikkai #Sathyaraj #Varalakshmi #ThaaraiThappattai #Nibunan #VikramVedha #Maniratnam #Bala #ARMurugadoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனா டீஸர்


;