எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய தகவல்கள்

ஜூன் வெளியீடாக வருகிறது எனை நோக்கி பாயும் தோட்டா

செய்திகள் 30-Mar-2017 11:22 AM IST Top 10 கருத்துக்கள்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தை ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இசை அமைப்பாளர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்கள். தனுஷுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா ஆகாஷ் மற்றும் 'பாகுபலி' புகழ் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ரம்ஜான் விருந்தாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ENPT #Dhanush #MeghaAkash #Gauthammenon #EscapeArtists #EnaiNokkiPaayumThotta #VIP2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;