’சத்ரு’வுக்கு கை கொடுத்த சிம்பு!

கதிர் பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிம்பு!

செய்திகள் 8-Mar-2017 10:22 AM IST Top 10 கருத்துக்கள்

‘கிருமி’ படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘சத்ரு’. இந்த படத்தை இயக்குனர் ராதாமோகனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த நவீன் இயக்கி வருகிறார். நட்டி நட்ராஜ், ருஹி சிங் நடிப்பில் ‘போங்கு’ என்ற படத்தை தயாரித்திருக்கும் திரு, தனது ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்‘ நிறுவனம் சார்பில் தனது இரண்டாவது படமாக ‘சத்ரு’ படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை நடிகர் சிம்பு வெளியிட்டார். கதிர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசை அமைத்துள்ள அம்ரிஷ் இசை அமைக்கிறார். ‘போங்கு’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு நித படம் வெளியாகும்.

#Simbu #STR #Sathru #Kathir #SrushtiDange #Amrish #Naveen #Thiru #Bongu #Natty #MottaSivaKettaSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரு ட்ரைலர்


;