விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. அந்த குறை ஒரு படத்தின் மூலம் நிறைவேற போகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் பிரேம் குமார். இவர் இயக்குனர் அவதார்ம் எடுத்து இயக்கும் படத்தில் தான் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘96’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இது ஒரு ரோட் மூவி என்று கூறப்படுகிறது. இப்படத்தில் த்ரிஷாவுக்கு ஹீரோவுக்கு சம அளவில் முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்! இந்த படத்தின் கூடுதல் விவரங்கல் விரைவில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது.
#VijaySethupathi #Trisha #96Movie #NaduvulaKonjamPakkathaKaanom #PremKumar #NKPK
1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா....
‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கிய சரவணன் கடைசியாக இயக்கிய...
‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ‘மாமனிதன்’. இந்த...