நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கி வரும் படம் ‘டோரா’. நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக முதல் பிரதி அடிப்படையில் ‘சற்குணம் சினிமாஸ்’ தயரித்து வரும் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படமாகும். நயன்தாராவுடன் தம்பி ரமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விவேக் – மெரிவின் இசை அமைக்கும் இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும், சிங்கிள் டிராக்காக சோனி மியூசிக் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளியகவிருக்கிறாது. அதனை தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக எல்லா பாடல்களும் வெளியாகவிருக்கிறது.
#Dora #Nayanthara #SargunamCinemas #ThambiRamaiah #HarishUthaman #Vivek-Mervin #SonyMusic
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....